மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கங்கள்🙏🙏🙏
29.09.2018 அன்று மதியம் 3 மணியளவில் மெரினா ஹோட்டல்
மெஜஸ்டிக் ஹால்
ஈரோட்டில் நடைபெற உள்ள நமது மருந்தாளுநர் தின விழாவினை
🌸🌸🌸🌸🌸🌸
மேலும்,
1 )மரு.T ரமாமணி
இணை இயக்குநர்,சுகாதார பணிகள்
2)
மரு.S. சௌண்டம்மாள்
துணை இயக்குநர் சுகாதார பணிகள்
3) மரு.N.N. ராஜசேகரன்
துணை இயக்குநர்
குடும்ப நலம்
4) மரு.K. T கனகராஜ்
துணை இயக்குனர்
காசநோய்
5) திரு R.சேகரன்
M.S.0.
. அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஆகியோர் நமது விழாவில் பங்கேற்று வாழ்த்துரை மற்றும் சிறப்புரையாற்றிட உள்ளார்கள்.
எனவே அனைத்து மருந்தாளுநர்களும் மாலை 3 மணிக்கு மெரினா ஹோட்டலில் சங்கமித்து நம் விழாவினை மிகச் சிறப்பாக நடத்திடஒத்துழைப்பு நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
தலைமை
திரு.M. ரவிச்சந்திரன்
வரவேற்பு
திரு.E.K.செல்வக்குமார்
திரு.M.V.சரவணன்
நன்றியுரை
திரு.S.கிருஷ்ணமூர்த்தி
திரு.R. ஜெயராஜ்
மருந்தாளுநர்கள்
ஈரோடு மாவட்டம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:
Post a Comment